நடிகையும், ஸ்ரீப்ரியா 80களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் ரஜினி, கமலுடன் மட்டுமே சுமார் பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் சில சினிமா பிரபலங்களுக்கு எதிராக மிகவும் கோபமாக ஒரு பதிவு செய்துள்ளார், இதில் ‘மக்களுக்கு பிரச்சனை என்றால் அதை தீர்க்க நீதிமன்றம் இருக்கின்றது என்றும்.

அதை விட்டு ஏன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும், அதற்கு நடுவர் வேறு?’ என மிகவும் கோபமாக ஒரு பதிவு செய்துள்ளார். 

இதுபோன்ற ஷோக்களை 90களில் முன்னை நடிகையாக வளம் வந்த குஷ்பும், இயக்குனர் மற்றும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர் தமிழில் நடத்தி வருகின்றனர்.

அதே போல தெலுங்கிலும், கன்னடத்திலும் நடிகை கீதா மற்றும் ஊர்வசி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது, இதோ ஸ்ரீப்ரியாவின் அந்த பதிவு.