Asianet News TamilAsianet News Tamil

லட்சுமி ராமகிருஷ்ணனை கேலி செய்த ஸ்ரீ பிரியா....!!!

sripriya attack-lakshmi-ramakrishnan
Author
First Published Dec 18, 2016, 1:43 PM IST


விழிப்புணர்பு நிகழ்ச்சி என்கிற பெயரில், நடிகை லட்சுமி ராமக்ரிஷ்னன் மற்றும் குஷ்பூ நடத்தி வரும் ஒரு நிகழ்ச்சிக்கு தற்போது பெரும் அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இது குறித்து முன்னாள் ஹீரோயின்கள் ஸ்ரீ பிரியா மற்றும், ரஞ்சனி ஆகியோர் தங்களது கருத்தை சமீபத்தில் தெரிவித்தனர் இதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுக்குறித்து தற்போது  பேசிய ஸ்ரீப்ரியா குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனை கேலி செய்வது போல்  பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பேசுகையில் ‘லட்சுமி ராமகிருஷ்ணன் எனக்கு பெண் பிள்ளைகள் உள்ளது என்றும் , அதனால் நிகழ்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்று கூறியுள்ளார்.

அதற்கு ஸ்ரீப்ரியா ‘ஏம்மா இதெல்லாம் ஒரு தகுதியாம்மா, எனக்கு ஒரு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

கவுன்ஸிலிங் என்பது பல கட்டங்களில் நடப்பது, 45 நிமிடம் ஷோவில் எப்படி தீர்வு கிடைக்கும் என்று தெரியவில்லை’ என்று கேலி தனமாக தனது கருத்தை கூறியுள்ளார். 

இதன் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணனை செம கலாய் கலாய்துள்ளார் ஸ்ரீ பிரியா...

Follow Us:
Download App:
  • android
  • ios