தமிழ் சினிமா ரசிக்கர்களை கவர்ந்து லேடீஸ் சூப்பர் ஸ்டார்ராக வளம் வருபவர் நயன்தாரா. பல புது நடிகைகளின் வரத்து இருந்தாலும் நயன்தாராவைவின் இந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்ற அளவில் உயர்ந்திருக்கிறார் நயன்.
அண்மையில் கோகுல் இயக்கத்தில் கர்த்தகிக்கு ஜோடியாக இவர் நடித்த காஷ்மோரா படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கான ஒரு பேட்டியில் ஸ்ரீதிவ்யாவிடம் நயன்தாரா உடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டபோது, படப்பிடிப்பில் முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது நயன்தாரா தான் பெரிய நடிகை என்ற எந்த கர்வமும் இல்லாமல் நன்றாகவே பேசினார் என்றும்.
அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார் என்று நயன்தாராவின் அழகை இப்படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யாவே வர்ணித்துள்ளார்.
