ஸ்ரீ ரெட்டியிடம் 3 ஆவது இடத்தை பிடித்த லாரன்ஸ்..! கோல்கொண்டா ஓட்டல் லாபியில் கசமுசா..?!

தெலுங்கு திரைப்பட நடிகையான ஸ்ரீ ரெட்டி ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததை விட, படுக்கை பகிர அழைக்கிறார்கள் என ஒவ்வொருவரின் முகத்தை ஆதாரத்தோடு நிரூபித்து வரும் வகையில் தற்போது அனைவராலும் அறியப்பட்டவர் என்பது தான் உண்மை.

படுக்கையை பகிர்ந்தால் வாய்ப்பு கொடுக்க தயார் என தன்னிடம் தவறாக நடந்துக்கொண்ட நடிகர்கள் இயக்குனர்கள் என ஒரு  லிஸ்ட் போட்டு டைம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களின்  போட்டோவை பதிவிட்டு, அவர்களை எப்போது அவர் சந்தித்தார்..? எங்கு சந்தித்தார்..? எந்த விடுதியில் சந்தித்தார்..?அங்கு என்ன  நடந்தது..? என்பன உள்ளிட்ட எல்லா விவரத்தையும் பதிவிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு தாவி உள்ளார்...அதில்  ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் சிக்கிய முதல் நட்சத்திரம் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். இவருக்கு அடுத்த படியாக ரோஜாக்கூட்டம் ஸ்டார்  ஸ்ரீகாந்த்...இதனை அடுத்து தற்போது மூன்றாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் லாரன்ஸ்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இவர்களை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும், நேற்று முன்தினம் முருகதாஸ்.. நேற்று நடிகர் ஸ்ரீகாந்த்..இன்று லாரன்ஸ்...என பட்டியல் நீள்கிறது....

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்று இரவுக்குள் வேறு எந்த நபரின் பெயர் லிஸ்டில் உள்ளது என்பதை இன்று இரவுக்குள் தெரிந்துக்கொள்ளலாம் என்ற ஆவல் எழுந்துள்ளது

 

தமிழகதில் சுசிலீக்ஸ மிஞ்சி உள்ளது ஸ்ரீலீக்ஸ் என்று பலரும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.