இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா நடித்து வரும் சிங்கம் மூன்று படத்தில் யார்...??? சூர்யாவிற்கு ஜோடி என பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது ஒரு புகை படம்.
அந்த புகை படத்தில் ஸ்ருதிஹாசனை சூர்யா திருமணம் செய்து கொண்டது போல் இருந்தது.
இதனால் பலர் அனுஷ்கா இந்த படத்தில் நாயகியாக நடிக்க வில்லையா என கேள்வி எழுப்பி இருந்தனர்.
தற்போது சூர்யா அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்தில் நான் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பலரது சந்தேகத்தை போக்கியுள்ளார்.
