simbu have a promotion for uncle



நடிகர் சிம்பு சமீப காலமாக எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என தன்னுடைய முழு கவனத்தையும் படம்  நடிப்பதில் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில்இவர் வீட்டில் ஒரு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது.

அது என்னவென்றால் சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது, காலை முதலே பதட்டமாக இருந்த சிம்பு இந்த செய்தியை கேட்டதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார் 
மேலும்  ஆனந்த கண்ணீர் விட்டு தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்....

சமீபத்தில் "ஏஏஏ" படத்தில் இவர் நடித்த அஸ்வின் தாத்தா ட்ரைலர்,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.