சிம்பு விலகி சென்றாலும் அவரை வலிய இழுக்கிறது வம்பு. அவர் தன் வேலையே பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாலும் எப்படியும் அவரை சுற்றி ஒரு சில வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த தற்போது சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த AAA படத்தின் டீசர் வெளியானது.
இதில் சிம்பு-ஸ்ரேயே லிப்-லாக் முத்தக்காட்சி இடம்பெற்று இருந்தது, படத்தின் வசனங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இயக்குனர் ஆதிக் டச் அப்படியே இருந்ததாக கூறினார்கள் ரசிகர்கள், இந்நிலையில் இந்த படத்தில் 4-கிற்கும் மேற்பட்ட லிப்-லாக் முத்தக்காட்சிகள் உள்ளதாம்.
இதை தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது, இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், படத்தில் இருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு, என செய்திகள் வெளியாகியுள்ளது.
