shruthi hasan going to marry soon

நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்ய போவதாக பல தகவல் வெளியான வண்ணம் இருந்து வந்தது.

இதனை நிரூபிக்கும் விதமாக,அவருடைய இங்கிலாந்து காதலர் மைக்கேல் கார்ஸ்லேவுடன் மாப்பிள்ளை, மணப்பெண் போல காணப்பட்டார்.

அதன்படி,

விரைவில் திருமணம் என்றே பேச்சுக்கே இடமில்லை...இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமும் இல்லை... என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை செய்தியாக வர காரணம், எனது பெற்றோர் மிகவும் பிரபலம் என்பதே என்பதே என தெரிவித்து உள்ளார்”

மேலும் “எங்களுக்குள் நிச்சயதார்த்தமோ எதுவும் நடைபெறவில்லை..ரகசிய திருமணமும் செய்துகொள்ள வில்லை என அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் இதுவரை,ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்த வதந்தி தற்போதைக்கு முற்றுபுள்ளி பெற்று உள்ளது.