shreya gave lip to lip kiss to his husband

விருந்தினர் முன்னே கணவருக்கு லிப் டூலிப் முத்தம் கொடுத்த ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா ரகசியமாக நடிகை ஸ்ரேயா திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் திரைத்துறையினரால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருடைய காதல் கணவர் Andrei Koscheev வை, திருமணத்திற்கு வந்த விருந்தினர் முன்பாகவே லிப்டூலிப் முத்தம் கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

ஸ்ரேயா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தபின்,சில நாட்களுக்கு முன்னதாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது

மேலும், நடிகை ஸ்ரேயாவின் காதல் கணவரான Andrei Koscheev ரஷ்யாவில் தேசிய அளவில் பிரபலமான டென்னிஸ் வீரர் என்பது மட்டும் தான் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இவர்களுடைய திருமணம் யாருக்கும் தெரியாமல்,மிகவும் எளிமையாக ஸ்ரேயா வீட்டிலேயே நடைபற்றது.பின்னர் வெளியான புகைப்படம் பார்த்து ஸ்ரேயாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

இந்நிலையில்,தன்னுடைய காதல் கணவருக்கு ஸ்ரேயா கொடுத்த லிப்டூலிப் முத்தக்காட்சி புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது