ஷர்தா ஸ்ரீநாத்தின் கிக்கான புகைப்படங்கள்..! கோடை வெயிலுக்கு நடுவே குளு குளு புகைப்படங்கள்..! 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக  இருப்பவர் நடிகை ஷர்தா ஸ்ரீநாத். பாலிவுட் பிங்க்  ரீமேக்காண நேர்கொண்ட பார்வை படத்தில் டாப்ஸி பன்னு நடித்த கீ ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இவரின் மிக அழகிய புகைப்படங்கள் ரசிகர்களுக்காக...