shraddha kapoor playing as badminton player role

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஆஷிக் - டூ மற்றும் ஏக் வில்லன் போன்ற படங்கள் தவிர நிறைய படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது ஹசினா என்னும் சுயசரிதை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதுமட்டுமல்ல இவரின் அடுத்த படமும் சுயசரிதை படம் தான். சாய்னா நேவால் பேட்மிண்டன்விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை பற்றிய சுயசரிதை படத்தில் நடிக்க இருக்கிறார்.

இர்பான் அக்தருடன் அவரது வீட்டில் தங்கி இருந்த போது ஷ்ரத்தா கபூரின் தந்தை அவரை அடித்து இழுத்து வந்ததாகவும் ஒரு செய்தி வெளியானது அதை நடிகை ஷ்ரத்தா கபூர் மறுத்தார்.

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உடன் ஏற்பட்ட காதலின் காரணமாத்தான் இர்பான் தன் காதல் மனைவியை விவாகரத்து செய்தார் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல இர்பான் அஃக்தர் உடன் கிசு கிசுக்கப் படுவதற்கு முன் ஆதித்யா ராய் கபூருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.