நடிகை ஸ்ரேயாவும், த்ரிஷாவும் நெருங்கிய தோழிகள், உனக்கு 20 எனக்கு 18 படத்தில் நடித்த போது இருவருக்கும் நட்பு மலர்ந்தது. இன்று வரை இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் பல முன்னனி நடி கர்களுடன் நடித்துள்ளார். ஒரு காலத்தில் கோலிவுட்டில் ரஜினி, விஜய், தனுசுடன் நடித்தவர் பிறகு பல நாளாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் மற்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் இப்போது பாகுபலி வில்லன் நடிகர் ராணாவுடன் டேட்டிங் போகி இருக்கிறார் எதிர்பாராத விதமாக இவர்கள் டேட்டிங்காக வெளியில் சுற்றும் போது பத்திரிகையாளர்கள் எடுத்த போட்டோவில் இருவரும் சிக்கிக்கொண்டனர் .

ஏற்கனவே நடிகர் ராணாவும் த்ரிஷாவும் காதலித்து வந்தனர், பின் திரிஷா வருண்மணியன் திருமணம் செய்துகொள்வதாக இருந்து அந்த திருமணமும் நின்றது என்பது குறிப்பிடதக்கது .