shakila started to act in new telugu movie

மலையாள நடிகை ஷகிலா என்றால் யாருக்கு தான் தெரியாது..

தமிழகத்தில் சில்க் ஸ்மிதாவிற்கு எப்படி ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ,அதே போன்று ஷகிலாவிற்கு என்று கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது..

முன்பு ஒரு காலத்தில் ஷகிலா நடிக்கவில்லை என்றால்,அந்த படம் சரியாக ஓடாது என்ற நிலை கூட இருந்தது

பின்னர் கொஞ்சம் பட வாய்ப்பு குறையவே,மற்ற நிகழ்சிகளில் பங்கு பெற்று வந்தார்.இந்நிலையில் சொல்லப்போனால் பத்து வருடத்திற்கு பின்பு,மீண்டும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார் ஷகீலா...

‘ஷீலாவதி வாட் தி எப்கே’ என்ற பெயரில் வெளிவரவுள்ள படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ஷகீலா.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் ஷகீலாவெளியிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஷகீலா படத்தை பார்பதற்கு பெருத்த ஆவலில் உள்ளனர்.

வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.