seriyal actress salary details

வெள்ளித்திரை போலவே சின்னத்திரை நாயகிகளுக்கும் தற்போது மவுசு அதிகமாகிக்கொண்டே போகிறது. வெள்ளித்திரையில் நடித்துக்கொண்டே சின்னத்திரையிலும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து நடிகை ராதிகா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் கலக்கி வருகின்றனர்.

வெள்ளித்திரையில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் இவர்கள்... சின்னத்திரையில் நடிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர் தெரியுமா...? 

தற்போது உலாவரும் ஒரு தகவலின் படி... நடிகைகளின் சம்பளப் பட்டியல் இதுதானாம்... 

ராதிகா - 50,000

ரம்யா கிருஷ்ணன் - 50,000

வாணி போஜன் - 25,000

ரக்ஷிதா - 20,000

ஸ்ருதிகா - 15,000

பிரவீனா - 20,000

ஆலியா மானசா - 15,000

நித்தியா - 15,000

பவானி - 20,000

பிரியா பவானி - 25,000