ஹிந்தி சீரியலில் மிகவும் பேமஸ் கிரைம் பேட்ரோல் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பாப்புலர் ஆனவர் கமலேஷ் பாண்டே.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார், இதுக்குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், தற்போது வந்த தகவலின்படி அவரின் மனைவியின் சகோதரி வீட்டில் ஒரு திருமணம் நடந்ததாம், அதற்கு இவரை அழைக்கவில்லையாம்.

இதனால் தான் மனம் நொந்து குடித்துவிட்டு, தன்னை தானே சுட்டுக்கொண்டார் என்று ஒரு செய்தி வந்துள்ளது, இதை கேட்ட பலரும் இதுக்கு கூட தற்கொலை செய்து கொண்டாரே என்று கூறி வருகின்றனர்.