சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து டிரெயின் திடீர்ன்னு யூ டர்ன் போட்டு மீண்டும் காதல் ரூட்டில் வந்து நின்னுடும் போல இருக்குது
- மதராசபட்டணத்தில்துவங்கி 2.0 வரையில்தன்கன்னாபின்னாகவர்ச்சியால்தமிழ்திரையுலகைகதிகலங்கவைத்தஎமிஜாக்சன்திடுதிப்புன்னுஇங்கிலாந்தில்தன்காதலருடன்லிவிங்டுகெதரில்இணைந்தார், ஒருஆண்குழந்தையைபெற்றார். இந்நிலையில், கோவில்வாசலில்யானைஒன்றுசங்கிலியால்கட்டிவைக்கப்பட்டுள்ளவீடியோவைவெளியிட்டு ‘பாவம்அடிக்காதிங்க’ என்றுகெஞ்சிக்கதறியுள்ளார்இன்ஸ்டாவில்.
(எமிவருத்தப்படுவார்னாநாமகூடஎத்தனைஅடின்னாலும்வாங்கலாம்ல)
- விஷாலும், வரலெட்சுமிசரத்குமாரும்லவ்வியகதைஉலகம்அறிந்தது. அப்பாலிக்காதாங்கள்இருவரும்நண்பர்கள்என்றார்கள். இந்நிலையில்விஷாலுக்குஒருநிச்சயதார்த்தம்நடந்து, அதுநின்றுபோனது. இப்போதுமீண்டும்வருவும், விஷாலும்ஜாலிடிரைவிங், டேட்டிங்என்றுசுற்றுவதாகதகவல்.
(அந்தஹைட்டுக்குஇந்தவெயிட்டுதான்சரியானமேட்ச்பா)
- சிநேகாவுக்காகஇப்பவும்ஒருபெரியரசிகப்பட்டாளம்இருக்கிறது. பிரசன்னாவைடாவடித்து, கல்யாணம்பண்ணி, ரெண்டுபிள்ளைங்களுக்குஅம்மாவானசிநேகாசிலவிளம்பரங்களில்நடிக்கிறார். ஆனால்அவரைமீண்டும்மெயின்லைன்சினிமாவுக்குள்இழுத்துவரஒருமுக்கியநடிகர்ஓவராய்துடிக்கிறாராம். யார்அவர்? என்பதுதான்இப்பபுதிரே.
(பிரசன்னாவைபலபேருசாக்லேட்பாயின்னுநினைச்சுட்டுஇருக்கானுவ. பாவம்!)

- தமிழ்சினிமாவில்விஜய்யில்துவங்கிபலருக்குவாழ்க்கைகொடுத்ததயாரிப்புநிறுவனம்சூப்பர்குட்ஃபிலிம்ஸ். ஆனால்அதன்உரிமையாளர்ஆர்.பி.செளத்ரியின்மகன்களானஜீவா, ரமேஷ்இருவருக்கும்சினிமாகைகொடுக்கவில்லை. அதிலும்பெரிதாய்எதிர்ப்பார்க்கப்பட்டு, நன்குவளர்ந்தஜீவாவால்சமீபமாய்தாக்கேபிடிக்கமுடியவில்லை. இதனால்விஜய்யோடுசேர்ந்துஜீவாவைநடிக்கவைக்கசெளத்ரியேதளபதிக்குபோன்போட்டாராம். ஆனால்ஃபேவரைட்பதில்வரவேஇல்லையாம்.
( சூர்யவம்சம்சீசன் 2 எடுப்போமாசெளத்ரிசார்? அந்தபிக்அங்கிள்பர்ஃபார்மென்ஸுக்காகவேபடம்பிய்ச்சுகினுஓடும்)

- சமந்தா – நாகசைதன்யாவிவாகரத்துடிரெயின்திடீர்ன்னுயூடர்ன்போட்டுமீண்டும்காதல்ரூட்டில்வந்துநின்னுடும்போலஇருக்குது. சமீபத்தியபேட்டிஒன்றில்சமந்தாவுக்காகஇலைமறைகாயாகஉருகிஓடியிருந்தார்நாகசைதன்யா. அதன்விளைவாகதனதுசோஷியல்மீடியாவிலிருந்துசமந்துஅந்தவிவாகரத்துதொடர்பானஅறிவிப்பைநீக்கினார். ஆகமீண்டும்இந்தஜோடிஇணையலாம்! என்கிறார்கள்.
(அப்படின்னாபாத்டப்புலரோசாப்புமிதக்க, சமந்தாகுளிக்கிறவீடியோசீசன் 2 வருமுன்னுசொல்லு)
