samantha and nagasaithanya movie news

தெலுங்கு திரையுலகில் தற்போது காதல் பறவைகள் போல் சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் ஜோடிகள் என்றால் நாக சைத்தன்யா, சமந்தா தான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் செய்ய இருக்கும் இந்த காதல் ஜோடி.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திரிவிக்ரம் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது திரிவிக்ரம் ஜுனியர் என். டி.ஆர், மகேஷ்பாபு, பவன் கல்யாண் என அவர்களது படங்களில் தான் அடுத்தடுத்து கவனம் செலுத்த இருக்கிறாராம்.

எனவே தற்போது நாக சைத்தன்யா, சமந்தா படம் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்று இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது