விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்‌ஷி உடன் தான் காதலில் இருந்தார். ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்‌ஷி. காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார். இவருடன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.


என்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை. பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்‌ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே  செல்கிறது. ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷியை அப்படி பார்க்க முடியாத நெட்டிசன்கள், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் வேண்டாம் என கதறினர். 

ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத சாக்‌ஷி, வர வர கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு தாவிவருகிறார். புடவை மற்றும் தாவணியில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு இஷ்டத்திற்கு தாராளம் காட்டுகிறார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக படுகவர்ச்சி புகைப்படங்களை சாக்‌ஷி வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து அதிரடி படங்களை பதிவிட்டு லைக்குகளை வாரிக்குவிக்கிறார். சமீபத்தில் கேட்க கூடாத இடத்தில் முத்தம் கேட்டு புகைப்படம் பதிவிட்ட சாக்‌ஷி, இந்த முறை புடவையில் அட்ராசிட்டியை ஆரம்பித்திருக்கிறார். 

இரு தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ஜாக்கெட், மஞ்சள் நிற புடவையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தார். அப்போது தொப்புள் தெரிய ஒரே ஒரு போட்டோவை மட்டுமே  பதிவிட்ட சாக்‌ஷி லைக்குகளை வாரிக்குவித்தார். அதனால் அந்த புடவையில் தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். குறிப்பாக டாப் ஆங்கிளில் முன்னழகு தெரிய சாக்‌ஷி கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் வைரலாகி வருகிறது. 


அதோடு நிற்காமல் சிவப்பு நிற டைட் சுடிதாரிலும் அதேபோல் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்திருக்கிறார். பார்க்க மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷி அகர்வாலின் கிளிக்குகள் அனைத்தும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. சாக்‌ஷியின் ஹாட் கிளிக்ஸ் இதோ...