roshan is most familiar among girls

’ஒரு அதார் லவ்’ என்ற படத்தில் இடபெற்றுள்ள மானிக்க மலராயா பூவி என்ற பாடலில் நடித்துள்ள பிரியா பிரஷாஷ் என்ற நடிகை அவரது குறும்புத்தனமான முகபாவனைகள் மூலம் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறார் இது தான் சங்கதி...இப்படியா தான் எல்லோருமே அந்த ஒரு பெண்ணை மட்டும் புகழ்ந்து பாடுகின்றனர்.

ஆனால் அதே வீடியோவில் இடம் பெற்றுள்ள அந்த மாணவனை பற்றி எவரும் பேசவில்லை...

இவர் மாணவனின் பெயர் ரோஷன் அப்துல் ரஹூப். 19 வயதாகிறது. சிறந்த டான்சர், நடிகர் மற்றும் ட்ரீமர் என்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இவருக்கு பல பெண்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.பேஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் ரோஷனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Scroll to load tweet…

இதுவரை அந்த வீடியோவை பார்க்காதவர்கள் ஒரு முறை பாருங்கள்...அந்த மாணவனின் ரியாக்ஷனுக்கு ஏற்ற மாதிரி தான் அந்த பெண்ணும் ரியாக்ட் செய்கிறாள்...

இருவருமே நல்ல பெர்பார்ம்மன்ஸ் செய்து இருக்கிறார்கள்...இந்த மாணவனின் இரு புருவ அசைவுகள் மிகவும் அருமையாக உள்ளது..அந்த பெண்ணின் புருவ அசைவுகள் மற்றும் கண் இமைக்கும் அழகும் நன்றாக தான் உள்ளது.....

இருவரிடமும் எந்த குறையும் இல்லை..திறமையாக நடித்துள்ளனர்...

அதுவும் இந்த வீடியோவில் வரும் பெண், கண் அடிப்பதை பார்த்த வுடன், அந்த மாணவர் அதற்கு ரியாக்ட் செய்யும் காட்சியை பாருங்கள்...எவ்வளவு அழகாக உள்ளது...

இருப்பினும்,பிரியா என்ற இந்த பெண்ணை மட்டும் தான் அனைத்து ஊடகங்களும் தூக்கி வைத்து பெருமை பேசுகிறது.....

இந்த வீடியோவில், உள்ள இருவருமே நல்ல அழகாக திறைமையாக நடித்து உள்ளனர் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

View post on Instagram

ரோஷனும், ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்...