rejina scale saree
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகம் கொடுத்தவர் நடிகை ரெஜினா... பின் தெலுங்கிற்குச் சென்று முன்னணி நடிகை ஆகிவிட்டார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் சரவணன் இருக்க பயமேன், மாநகரம் ஆகிய படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. மேலும் இவரை பல படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
எங்கே சென்றாலும் தன்னுடைய உடையில் வித்தியாசம் காட்டும் இவர் சமீபத்தில் ஒரு சேலை அணிந்து பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார். அங்கு இவரின் சேலையைக் கண்டு பலர் அதிர்ச்சியாகி விட்டனர். இது வரை நீங்கள் பட்டுப் புடவை, பனாரஸ் புடவை, காட்டன் புடவை போன்ற பல புடவைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள் ஸ்கேல் புடவை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா... நீங்களே பாருங்கள்.

இன்னும் சில நாட்களில் பொங்கல் வேற வருது... பெண்களிடம் இந்தப் புடவை ட்ரென்ட் ஆனாலும் ஆகலாம்
