rathika sarathkumar blessed with grant son

ராதிகா சரத்குமாரின் மகள் ரயானேவுக்கு குழந்தை பிறந்து உள்ளதால் பாட்டியாக உயர்வு பெற்று உள்ளார் ராதிகா.

வெள்ளித்திரையில் ஒரு கலக்கல் ரவுண்டு வந்தவர் தற்போது, சின்னத்திரையில் பெரிய ராணியாக வலம் வருகிறார்.

ராதிகாவின் மகள் ரயானே. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

ஐபிஎல் போட்டியின் போது தன் மனதை கவர்ந்த மிதுனை காதலித்து வந்தார்.

சில ஆண்டுகளாக காதலித்து வந்தவர்களுக்கு சென்ற ஆண்டு திருமணம் நடந்தது.

Scroll to load tweet…

இந்நிலையில் ரயானே மிதுனுக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

இதன் மூலம் ராதிகா பாட்டியாகவும், சரத்குமார் தாத்தாவாகவும் உயர்வு பெற்று உள்ளனர்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.