rathika got grandmother position

வாரிசு நடிகையான ராதிகா 90 களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். தற்போதும் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் சீரியல் தயாரிப்பு, மற்றும் சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவருடைய மகள் ராயனுக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

தற்போது கர்பமாக இருந்த இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த தகவலை ராதிகா தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் பல பிரபலங்கள் பாட்டி என்கிற புது அந்தஸ்தை பெற்றுள்ள ராதிகாவுக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Scroll to load tweet…