ramgopal varma direct gst move lead for porn actress
இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தென்னிந்திய நடிகர்களை குறை கூறியே தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். மேலும் அவ்வப்போது இவர் தெரிவிக்கும் வாழ்த்துக்கள் கூட சர்ச்சையாக அமையும்.
சமீபத்தில் சசிகலாவை மையப்படுத்தி படம் எடுக்கப் போவதாகக் கூறிய இவர், திடீர் என தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார் போல... கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணை தாக்கி பேசி கருத்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல Porn ஸ்டார் Mia Malkova நடிக்கும் ஒரு குறும்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார்.
அந்தக் குறும்படத்திற்கு GOD , SEX and TRUTH (GST)என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, இந்தப் படத்தில் நாயகி மியாவை நிர்வாணமாக வைத்து எடுத்துள்ளார். இந்தப் படத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தையே அதிர்ச்சியாக்கியுள்ளனர். மேலும் இதில் சன்னி லியோனுக்கு பிறகு இரண்டாவது அடல்ட் ஸ்டாரை வைத்து படம் இயக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
