சூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்தவர்  நடிகர் ரமேஷ் திலக். இவருக்கும் இவருடைய காதலி ஆர்.ஜே. நவலக்ஷ்மிக்கும் இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. 

இவர்களுடைய திருமணத்தில் உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.