27 வருடத்தில் 26 மட்டும் தான்! அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் நடிகை!

தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் என தன்னுடைய திறமையால் மெல்ல மெல்ல உயர்ந்தவர் நடிகர் ராஜ்கிரன். இப்போது அவருக்கு ஏற்ற போல் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து  அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

அவர் திரையுலகிற்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த 27 வருடங்களில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 26 மட்டும் தான். நிறைய படங்களில் நடித்து நிறைய கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பேராசை எதுவும் இல்லை கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன் என்கிறார்.

அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் நாயகி:

குடும்பப் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் கதாநாயகி, தமிழ் படங்களில் நடிப்பது போல் தெலுங்கு படங்களிலும் கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார்.

அவர் நடித்த 2 தெலுங்கு படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு அவருக்கு திடீர் உருவாகிறதா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் தனது சம்பளத்தை 7 கோடியாக உயர்த்தி விட்டாராம்.

இந்த நிலையில் அவருக்கு ஒரு இளம் தெலுங்கு நடிகரும் ஏற்பட்ட நட்பு இருவரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.