Asianet News TamilAsianet News Tamil

ரஜினிகாந்தின் சிறு வயது போட்டோ பார்த்து இருக்கீங்களா.? அச்சு அசலாக பேரன் யாத்ரா போலவே இருக்காரு..!

பேருந்தில் கண்டக்டர் வேலை செய்வது முதல் சினிமாவில் கால் பதிந்து வெற்றி நடை போட்டு இன்று  அரசியலில் தனித்து போட்டியிடும் மாபெரும் மாஸ் நடிகராக உள்ளார் ரஜினிகாந்த்.

rajinikanths old photo found in the social network and goes viral
Author
Chennai Central, First Published Sep 6, 2019, 7:56 PM IST

ரஜினிகாந்தின் சிறு வயது போட்டோ பார்த்து இருக்கீங்களா.? அச்சு அசலாக பேரன் யாத்ரா போலவே இருக்காரு..!

சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா  சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரியை கேட்டு இருப்பீர்கள் .. ஆனால் அவரே சிறு குழந்தையாய் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் பார்த்ததுண்டா...? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் ஸ்டைலான புகைப்படம் பார்த்து இருப்போம். பேருந்தில் கண்டக்டர் வேலை செய்வது முதல் சினிமாவில் கால் பதிந்து வெற்றி நடை போட்டு இன்று  அரசியலில் தனித்து போட்டியிடும் மாபெரும் மாஸ் நடிகராக உள்ளார் ரஜினிகாந்த். 
அவ்வளவு ஏன்? தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், அவர் வகித்து வந்த தலைவர் பதவி காலியாக உள்ளது.

rajinikanths old photo found in the social network and goes viral

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்தை நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அது குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது என செய்திகள் வெளியாகி  உள்ளது. 

rajinikanths old photo found in the social network and goes viral

இப்படி ஒரு நிலையில் மலரும் நினைவாய் ரஜினிகாந்தின் இது வரை யாரும் பார்த்திராத சிறு வயது போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. சிறுவயதில் ரஜினியை போட்டோவில் பார்க்கும் போது ரஜினியின் மூத்த பேரனும், நடிகர் தனுஷின் மகனுமான யாத்ராவை போலவே தோற்றமளிக்கிறார்.

இந்த புகைப்படம் ரசிகர்களாகிய உங்களுக்காக..! 

 rajinikanths old photo found in the social network and goes viral

Follow Us:
Download App:
  • android
  • ios