Asianet News TamilAsianet News Tamil

அழகான காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லட்சுமி...! புகைப்படம் வெளியானது...!

rai lakshi close with lover photo leeked
rai lakshi close with lover photo leeked
Author
First Published Jun 4, 2018, 3:05 PM IST


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 வயதை கடந்தும் படுக்கவர்ச்சியாக  நடித்து. பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. rai lakshi close with lover photo leeked

நடிகர் விஜயின் சகோதரரான விக்ராந்துக்கு ஜோடியாக 'கற்க கசடற' படத்தில் அறிமுகமான இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

rai lakshi close with lover photo leeked

ஏற்கனவே பல காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் கரன் வி க்ரோவரை காதலிப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் ராய் லட்சுமி. rai lakshi close with lover photo leeked

சமீபத்தில் கூட கரன் வி க்ரோவர் தனக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயார் என்றால் நானும் கலந்துக்கொள்வேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios