பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் சிவலிங்கா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இந்த படத்தை இயக்கிய பி.வாசு தமிழிலும் ரீமேக் செய்து இயக்கி வருகிறார், கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் மற்றும் வேதிகா இந்த படத்தில் நடித்திருந்தனர். கன்னடத்தில் வைத்த அதே தலைப்பை இந்த படத்திற்கும் வைத்துள்ளார் பி.வாசு.

இந்த படத்தின் உரிமம் சென்னை செங்கல்பட்டில் மற்றும் 10 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இது ரீமேக் படங்களிலேயே மிக அதிக தொகை கொடுத்து வாங்க பட்டதாக சொல்லபடுகிறது .

ஜனவரி கடைசி வாரத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது, இந்த படத்தின் டீசர் மற்றும் இசை விரைவில் வெளியிட உள்ளதாக கூறியுள்ளனர் பட குழுவினர்.