தற்போதை சொந்த படத்தை எல்லாம் தாண்டி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கோலிவுட்டில் தடம் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட, புதுமுகங்களின் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இதற்க்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போதை சொந்த படத்தை எல்லாம் தாண்டி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கோலிவுட்டில் தடம் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட, புதுமுகங்களின் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இதற்க்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார். தற்போது நயன்தாராவும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு முழு வீச்சில் பாடுபட்டு வருகிறார். சத்தம் இல்லாமல் இருந்த ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தீயாய் வேலையை ஆரம்பித்துள்ளார்.
நயன்தாராவின் “நெற்றிக்கண்” படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்து வரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு இணை தயாரிப்பாளராக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது. தற்போதை சொந்த படத்தை எல்லாம் தாண்டி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கோலிவுட்டில் தடம் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட, புதுமுகங்களின் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' படத்தின் விநியோக உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ள, கூழாங்கல் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இதற்க்கு, மக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவர்களது இந்த படத்தின் தயாரிப்புக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கூலாங்கல் படத்தை பார்த்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படத்தை இயக்கிய @PsVinothraj அவர்களுக்கும் தயாரிப்பாளர் @VigneshShivN அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 👌👍💐 #Koozhangal #pebbles @thisisysr https://t.co/1jcv3kyOpB
— Actor Soori (@sooriofficial) December 23, 2020
Here's the trailer & first look of #Pebbles an awesome Mind blowing film I saw recently.... @PsVinothraj is super promising filmmaker to lookout for... 👌👏
— karthik subbaraj (@karthiksubbaraj) December 23, 2020
Congrats @VigneshShivN @thisisysr @_Rowdypictures @IFFR #Nayanthara 👍https://t.co/8aGMeCqymp pic.twitter.com/n9wGyQsJqo
Happy to have worked in this... https://t.co/2z4VDeokrI
— Raja yuvan (@thisisysr) December 23, 2020
Wish you and Nayan all the best, in encouraging the spirit of good cinema. https://t.co/8fRgjf5fsM
— Radikaa Sarathkumar (@realradikaa) December 23, 2020
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 23, 2020, 6:51 PM IST