priyanka chopra weared gown and costly slipper

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் நடிகை மேகன் மார்க்கல் திருமணத்தில் கலந்துக்கொண்ட பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை என்ன தெரியுமா..?

உலகமே இளவரசரின் திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இங்கிலாந்தில் குவிந்தனர் பல்லாயிரக்கணக்கான மக்கள்.

மே19 ஆம் தேதி நடைப்பெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து பிரியங்கா சோப்ர சென்று இருந்தார்.இதில் கலந்துக்கொண்ட பிரியங்கா அழகிய ஆடையை அணிந்து ராணி மாறி தோற்றமளித்தார்

லாவண்டர் கலரில் ஆடையை அணிந்தும், கால்களில் பளபளப்பான கல் பதியப்பட்டு இருந்த காலணியையும் அணிந்து இருந்தார் பிரியங்கா.

பிரியங்கா அணிந்திருந்த காலணியின் விலை எவ்வளவு தெரியுமா..? தெரிந்தால் அசந்துடுவீங்க....அதன் விலை ரூ.1.34 லட்சம் ஆகும். 

பின்னர் நடைப்பெற்ற திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரியங்கா ஜோலி ஜொலிக்கும் கவுன் அணிந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார்