பிரதமரை முந்தும் பிரியங்கா சோப்ரா..!? எதில் தெரியுமா..?

பிரபலம் என்றாலே முதலில் நம் மனதில் வந்து நிற்பது என்னமோ...சினிமா பிரபலங்கள் தான்..அதற்கு அடுத்தப்படியாக தான் அரசியல் வாதிகள் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மற்ற ஸ்டார் என்றே கூறலாம்

இந்நிலையில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி தனக்கென அதிக பாலோயர்ஸ் கொண்டு உள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்பில் இருக்கும் இந்திய பிரபலம் யார் தெரியுமா?

பிரியங்கா சோப்ரா தான்.  நரேந்திர மோடியை விட இவர் அதிகம் பாலோவர் வைத்துள்ளார் என்பது தான் கூடுதல் தகவல். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார் பிரியங்கா சோப்ரா

யாரெல்லாம் எவ்வளவு பாலோவர் வைத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

பிரியங்கா சோப்ரா - 2.5 கோடி

தீபிகா படுகோன் - 2.49 கோடி

விராட் கோலி - 2.27 கோடி

சல்மான் கான் - 1.73 கோடி

நரேந்திர மோடி - 1.35 கோடி

ஷாருக்கான் - 1.33 கோடி

அமிதாபச்சன் - 95 லட்சம் 

இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் டாப்பில் இருக்கும் இந்திய பிரபலம் பிரியங்கா சோப்ரா தான் என்ற பெருமையை தட்டி சென்று உள்ளார்.