பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பொது நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தயக்கம் இன்றி, கணவருடனான படுக்கையறை ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருமணத்தை தொடர்ந்தும், திரைப்படங்கள் நடிப்பது, வெப் சீரிஸ் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் நிகழ்ச்சியாளர்கள், ப்ரியங்கா சோப்ராவிடம் நீங்கள் உங்களுடைய கணவர் நிக் ஜோன்ஸ் கூட இல்லாத போது, அவருடன் செக்ஸ் சாட்டிங் மற்றும் வீடியோ கால் செய்ததுண்டா என்று கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு சற்றும் தயக்கம் இல்லாமல் ரசிகர்கள் 'ச்சீ ச்சீ' என்ன சொல்லும் அளவிற்கு பதில் கொடுத்தார் ப்ரியங்கா. 

இதுகுறித்து அவர் கூறுகையில்... " கண்டிப்பாக, நான் நிக்குடன் பல முறை செக்ஸ் சாட் செய்துள்ளேன்.  அதே போல் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இதுமட்டும் இன்று  ஒரு முறை நிக்கின் உடலில் உள்ள முடியை டிரிம் கூட செய்துள்ளேன் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். இவரின் இந்த பதில் ரசிகர்கள் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிலர் நேரடியாகவே, பிரியங்காவை விமர்சித்து வருகிறார்கள். 

நடிகை பிரியங்கா சோப்ரா தளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.