பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா,தன் தலையில்,கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாசை கொண்டு உடைத்த வீடியோ காட்சியை  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

வேலை சுமை காரணமாக நெடுநேரம் முழித்து கொண்டு இருந்ததாகவும்,அதன் விரக்தி தாங்க முடியாமல்  தவித்து வரும் சமயத்தில், இது போன்று ஒயின் குடித்தால் இப்படி தான் நடக்கும் என தெரிவித்து உள்ளார்....

அந்த வீடியோ கட்சியில்,தன் கையில் மது குடுவையை வைத்துகொண்டு,அப்படியே குடித்துகொண்டே திடீரென் தன் தலையில் ஓங்கி  அடித்து கண்ணாடி கிளாசை உடைத்து விட்டு காண்பிகிறார்

மேலும்  இதனை  யாரும் வீட்டில் செய்ய வேண்டாம் என்றும்....ஏதோ இந்த நாள் எனக்கு  பேட் டேவாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார் .....