'ப்ரேமம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழில் 'காதலும் கடந்து போகும்' என்கிற படத்தில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன். கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது தன்னுடைய ஓணம் பண்டிகை செலிப்ரேஷன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புன்னகை பூவே.... பூரிக்க வைக்கும் புன்னகையோடு மடோனா செபஸ்டியனின் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

செதுக்கிய சிலை போல் நின்று... கேரள உடையில் பாரம்பரிய முறைப்படி ஓணம் பண்ணிகை கொண்டாடும் நடிகை

திரைப்படங்களை பார்ப்பதை விட கூடுதல் அழகில்... கேரளத்து பைங்கிளி மடோனா செபாடியன் பார்க்க பார்க்க... திகட்டாத புகைப்படங்கள்

உடைக்கு ஏற்ற போல் பளீச் நகைகள்... பார்த்தாலே பரவசப்படுத்தும் அழகில், விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகை 

மரத்தில் கை வைத்தபடி மயக்கும் பேரழகி... அதிலும் ஓணம் பண்டிகையில் ரசிகர்களை ஈர்க்கும் ஒய்யார அழகு... 

மஹாராணி போல்... மேல் இருக்கு பார்க்கும் மடோனா செபஸ்டியன் எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத அழகு 

காதில் ஜிமிக்கி கம்மல்... முகம் நிறைய புன்னகை... மனம் நிறைய சந்தோசம் என ஓணம் பண்டிகையை வரவேற்ற மடோனா