சிவாஜி உடன் இருக்கும் இந்த சிறுவன் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..! 

நம் மறைவிற்கு பிறகும் இந்த உலகில் நம்மை பற்றி பேசும் அளவிற்கு இருக்க வேண்டும்  என்றால்... அப்படி ஒரு மனிதர் மிக சிறந்த நபராக இருக்க வேண்டும்... மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்க வேண்டும் .... மக்கள் தலைவர்களாக இருக்க வேண்டும் அல்லது சினிமா பிரபலமாகவாது இருக்க வேண்டும்....

சாதாரண மனிதர்கள் பொறுத்தவரையில் நாம் வாழும் இந்த தருணத்தில் நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நாம் பெற்று இருக்கும் பெயர்.. நம் நடத்தை .. மற்றவர்களுக்கு நாம் செய்த நல்ல விஷயங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்...

இவை அனைத்தையும் ஒருவரின் செயல்பாட்டை வைத்து பேசப்படுவது..   இன்னொரு பக்கம் நம் சிறு வயது போட்டோ ஏதாவது ஒன்று நம் வீட்டில் திடீரென கண்டெடுக்கப்பட்டால் அதை பார்த்து எவ்வளவு சந்தோஷப்படுவோம் அல்லவா..? அப்படி ஒரு நிகழ்வு  அனைவருக்குமே நடந்து இருக்கும்.

அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அவருடைய மகனும் பிரபல நடிகருமான பிரபு உடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த வகையில் நடிகர் சிவாஜி மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற போட்டோக்கள்.. அதுவும் பிரபு என்றால் சொல்லவா வேண்டும்? என்ன..? ஏராளமான ரசிகர்களுக்கு இந்த போட்டோ ஒரு நல்ல சுவாரஸ்ய விஷயமாக தான் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.