Asianet News TamilAsianet News Tamil

நிர்வாணமாக தோன்றிய பின் ஆடை அணியும் பூனம் பாண்டே...! முகம் சுழித்த ரசிகர்கள்...!

poonam pandey sexy dress
poonam pandey sexy dress
Author
First Published Jun 8, 2018, 12:57 PM IST


சமூக வலைத்தளத்தில் எப்போது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல், ஆபாச உடையில் வந்து ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்படும் நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. இவரை நேரடியாக ரசிகர்கள் யாரவது விமர்சித்தாலும் ஐ டோன்ட் கேர் என தொடர்ந்து இவர் மனதுக்கு பிடித்த செயல்களை மட்டும் தான் செய்வார்.poonam pandey sexy dress

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியா உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என சர்ச்சையை ஏற்படுத்தியவர் கூட இந்த அம்மணித்தான். பிரபலமாக இருக்க நானே எதாவது சர்ச்சைகளை உருவாக்குவேன் என வெளிப்படையாகவே பல முறை ஒப்புக்கொண்டவர் பூனம் பாண்டே.poonam pandey sexy dress

இந்நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு பூனம் பாண்டே மிகவும் ஆபாசமான ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆடை இல்லாமல், ஒரு சட்டை மட்டும் வைத்து அவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார் மேலும் ஒரு சட்டையை மட்டுமே வைத்து எப்படி ஒரு அழகான ஆடை வடிவத்தை கொண்டு வருவது என்பதையும் இதில் அவர் செய்து காட்டியுள்ளார். இந்த விடியோவை மூன்று நாட்களில் 11.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios