Asianet News TamilAsianet News Tamil

நடிகை பூஜாவிற்கு டும் டும் டும் கொட்டிவிட்டது....!!!

pooja marrige
Author
First Published Dec 18, 2016, 3:22 PM IST


ஜெ ஜெ  படத்தில் மாதவனுக்கு இரண்டாவது நாயகியாக  2003 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகம் கொடுத்தவர் பூஜா. இவர் முதலில் நடித்த உள்ளம் கேட்குமே படம் 2005 இல் தான் வெளிவந்து என்பது குறிப்பிடதக்கது.

இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெறவே அஜித்துடன் அட்டகாசம் படத்தில் ஜோடியாக நடித்தார். பின் ஆர்யா, ஜீவா, மாதவன் என பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் இவர் நடித்த நான் கடவுள் படம் இவருக்கு பல விருதைகளை வாங்கி கொடுத்தது.

தற்போது பூஜா திருமண கோலத்தில் கணவருடன் எடுத்து கொண்ட புகை படங்கள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பூஜாவிற்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துக்கள்.


   

 

Follow Us:
Download App:
  • android
  • ios