Asianet News TamilAsianet News Tamil

பூஜாவின் முதல் திருமண தோல்வி.....!!! யாருடன் தெரியுமா .....???

pooja first-marriage-arangemnet-will-not-success
Author
First Published Dec 21, 2016, 11:40 AM IST


நடிகை பூஜா ஜெ ஜெ படத்தின் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் கொடுத்து, அஜித் முதற்கொண்டு பல முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இவர் நடித்த  நான் கடவுள் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்தார். அப்படத்திற்கு முன் நிறைய படங்கள் நடித்தாலும் இந்த படம் தான் இவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது மற்றும் பல விருதுகளையும் பெற்று கொடுத்தது .

இவருக்கும்  இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் சமீபத்தில்   நிச்சயதார்த்தம் நடந்தது. அதே போல் இவர்களது  திருமணம் அடுத்த வருடம் நடக்கும் என கூறப்பட்டது.

pooja first-marriage-arangemnet-will-not-success

இந்நிலையில்  நடிகை பூஜா, பிரசாந்த் என்பவரை தற்போது தீடீர்  திருமணம் செய்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது அனைவரும் அறிந்தது தான் .

pooja first-marriage-arangemnet-will-not-success

ஆனால் இவருடைய முதல் திருமண ஏற்பாடு நிச்சயதார்த்தம் வரை சென்று தோல்வி அடைய என்ன காரணம் என இது வரை பூஜா கூறவில்லை.....

Follow Us:
Download App:
  • android
  • ios