இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் இளம் இயக்கி இருக்கும் திரைப்படம் 'பியார் பிரேமா காதல்'. கடந்த வெள்ளி கிழமையன்று வெளியான இந்த படம் ரசிகர்களின் ஆதரவோடு திரையரங்கங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாண் சிங்கிள் ஹீரோவாக நடித்து தன்னுடயை முதல் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். அதே போல் பிக்பாஸ் மூலம் அனைவராலும் அறியப்பட்ட ரைசா, தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி நாயகி என்கிற முத்திரைய பதித்துள்ளார்.

தற்போது இந்த படம், கொரியன் படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளின் புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த புகைப்படங்கள் இதோ...