இன்று தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும், பிரபல நடிகரும், ஜனசேன கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், பிரபலங்கள் என தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வருகிறார்கள். 

இன்று தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி varum, பிரபல நடிகரும், ஜனசேன கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், பிரபலங்கள் என தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வருகிறார்கள்.

தமிழ் பிரபலங்கள் சரத்குமார் முதல், பவன் கல்யாணின் சகோதரர் சிரஞ்சீவி தன்னுடைய சகோதரிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தும், அறிய புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபல, நடிகர் மற்றும் நடிகைகள் பவன் கல்யாணுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வரும், பிரபலங்களின் சில ட்விட்டர் வாழ்த்துக்கள் இதோ.. 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…