அதுவும், அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரையும் பேசவைப்பார். இப்படிதான், அண்மையில் படு ஆபாசமான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பத்மா லட்சுமி, தற்போது, அடுத்தக்கட்டத்துக்கே சென்றுவிட்டார்.

யெஸ், உடலில் ஒட்டுத்துணியும் இல்லாமல் இருக்கும் நிர்வாண புகைப்படத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சூடேற்றியுள்ளார். நீங்கள் 6 மாத காலம் சாலையில் காத்திருந்தாலும், இறுதியில் ஒரு நிமிடம் தான் உங்களுக்கு வாய்ப்பாக கிடைக்கும் என்ற கேப்ஷனுடன் பத்மா லட்சுமி பகிர்ந்திருக்கும், இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 பாத் டப்பில் கலங்கலான நீரில் நிர்வாண கோலத்தில் அவர் இருக்கும் புகைப்படம், இளசுகளை சுண்டி ஈர்த்துள்ளதுடன், லைக்சையும் அள்ளி வருகிறது. கடந்த ஆண்டும் இப்படியொரு நிர்வாணப்படத்தை பத்மா லெட்சுமி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.