oviya going to do dance for jimikki kammal
ஜிமிக்கி கம்மலுக்கு குத்தாட்டம் போடும் ஓவியா..!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த ஓவியா தற்போது மேலும் ஒரு பிரபல பாடலுக்கு நடனமாடி தங்கள் ரசிகர்களை குஷி படுத்த உள்ளார்
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக,தனியார் தொலைக்காட்சி நிகழ்த்தியுள்ள ஒரு விழாவில் ஓவியா சமீபத்தில் பிரபலமாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பாடலான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி உள்ளார்
இந்த நடனம் தனியார் தொலைகாட்சியில் தீபாவளியன்று வெளியாக உள்ளதாக தெரிகிறது . இவருடன் அவருடன் ஆரவ்வும் நடனமாடி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது
ஜிமிக்கி கம்மலை பொறுத்தவரை யார் இந்த பாடலுக்கு நடனமாடினாலும் பிரபலமாகி வரும் சமயத்தில்,ஓவியா ஆடினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது
