வீரத் தமிழச்சி என்று கூறிக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, தற்போது நர்சிங் வேலையை உதறி விட்டு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறி விட்டார்.

இவர் மீது ஏற்கனவே செம கடுப்பில் ஓவியா ரசிகர்கள் உள்ளதால், இவர் எது செய்தாலும் ஓவியா ஆர்மியைச் சேர்ந்தவர்களுக்கு தவறாகத் தான் தெரிகின்றது.

தற்போது ஜூலி அவருடைய முகநூல் பக்கத்தில் தொப்பி போட்டது போல், ஒரு புகைப்படத்தை வெளியிட, ஓவியா ரசிகர்கள் பலர் ஓவியாவைப் பார்த்து ஜூலி காப்பி அடித்துவிட்டார் என கழுவி ஊத்தி வருகின்றனர். 

அந்த புகைபடம் இதோ...