oviya dance in rain
பிக் பாஸ் நிகழ்ச்சி செட்டில் வெளி பகுதிகள், திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளதால் மழை பொழியும் போது அங்கும் பேய்யும், ஆனால் பலர் இந்த மழையை அனுபவிக்க மறுக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை ஓவியா குளித்து விட்டு சினேகனுடன் பேசிக்கொண்டிருக்கிறார்... அப்போது திடீர் என மழை வர எனக்கு மழையில் டான்ஸ் ஆட வேண்டும் போல் இருக்கு நீங்கள் வறீர்களா என சினேகனிடம் அவர் நான் இங்கேயே நிற்கிறேன் நீங்க போய் டான்ஸ் ஆடுங்கள் என கூறுகிறார்.
உடனே ஓவியா மழையை பார்த்த மயில் எப்படி தன்னுடைய தொகையை விரித்து நடனமாடுமோ அதே போல டான்ஸ் ஆடுகிறார். பின் ஓவியாவை பார்த்து சினேகன் கவிஞனாக மாறி நீங்கள் மழையில் நனைந்த தாஜ்மஹால் போல் ஆகிவிட்டேர்கள் என கூறினார்.
சாதாரணமாக புகழ்ந்தாலே சந்தோஷப்படும் ஓவியா மிகவும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே மழையை அனுபவித்தார்.
