9:08 AM IST
சிறந்த திரைப்படம்
சியான் ஹிடர் இயக்கத்தில் வெளியான கோடா (Coda) திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இது பிரெஞ்ச் படத்தின் ரீமேக் ஆகும்.
9:04 AM IST
சிறந்த நடிகை
தி ஐய்ஸ் ஆஃப் டேமி ஃபே (The Eyes of Tammy Faye) படத்தில் நடித்த நடிகை ஜெசிகா சஸ்டைனுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
8:49 AM IST
வில் ஸ்மித்துக்கு முதல் ஆஸ்கர் விருது
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கிங் ரிச்சர்டு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
8:36 AM IST
சிறந்த இயக்குனர்
கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை ஜேன் கேம்பியன் வெறுள்ளார். தி பவர் ஆஃப் தி டாக் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
8:29 AM IST
இந்தியாவின் ஆஸ்கர் கனவு தகர்ந்தது
94-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ரைட்டிங் வித் பயர் என்கிற ஆவணத்திரைப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இதன்மூலம் இந்தியாவின் ஆஸ்கர் கனவு தகர்ந்துள்ளது.
8:17 AM IST
சிறந்த ஆவணத்திரைப்படம்
ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணத்திரைப்படத்துக்கான விருதை சம்மர் ஆஃப் சோல் (SUMMER OF SOUL) திரைப்படம் வென்றுள்ளது.
8:04 AM IST
சிறந்த திரைக்கதை
கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை கென்னத் பிரானா வென்றுள்ளார். பெல்பாஸ்ட் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
7:47 AM IST
சிறந்த தழுவல் திரைக்கதை
94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை சியான் ஹெடெர் வென்றுள்ளார். கோடா படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
7:38 AM IST
ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. இதில் இந்தியர் ஒருவரும் ஆஸ்கர் வென்றுள்ளார். அவர் பெயர் நமித் மல்கோத்ரா. இவர் டியூன் படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டார். அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
7:25 AM IST
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்
கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார். க்ருயெல்லா (Cruella) படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.
7:19 AM IST
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்
அனேல் கரியா இயக்கிய ‘தி லாங் குட்பாய்’ (The Long Goodbye) குறும்படம், சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று அசத்தி உள்ளது.
7:07 AM IST
சிறந்த வெளிநாட்டு திரைப்படம்
94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை ‘டிரைவ் மை கார்’ (Drive My Car) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இதனை யுசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) என்பவர் இயக்கி இருந்தார்.
6:59 AM IST
சிறந்த துணை நடிகர்
சியான் ஹிடர் இயக்கிய கோடா (CODA) திரைப்படத்தில் நடித்த நடிகர் ட்ராய் கோட்சருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
6:49 AM IST
சிறந்த அனிமேஷன் குறும்படம்
94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை ‘தி விண்ட்ஷீல்டு வைப்பர்’ (THE WINDSHIELD WIPER) திரைப்படம் வென்றுள்ளது.
6:42 AM IST
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
சிறந்த முழு நீள அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை என்கேண்டோ (Encanto) திரைப்படம் வென்றுள்ளது.
6:37 AM IST
டியூன் படத்துக்கு 6 விருதுகள்
டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் இதுவரை 6 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தி உள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 6 பிரிவுகளில் இப்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
6:30 AM IST
சிறந்த ஆவணக் குறும்படம்
கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆஃப் பேஸ்கட் பால்’ (THE QUEEN OF BASKETBALL) என்கிற குறும்படம் வென்றுள்ளது.
6:27 AM IST
சிறந்த துணை நடிகை
94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை அரியானா டிபோஸ் தட்டிச் சென்றார். வெஸ்ட் சைடு ஸ்டோரி (West Side Story) திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
6:19 AM IST
டியூன் படத்துக்கு 4 விருதுகள்
டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தி உள்ளது. சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 பிரிவுகளில் இப்படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
6:15 AM IST
ஆஸ்கர் விருது விழாவில் முதல்முறை
ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
9:09 AM IST:
சியான் ஹிடர் இயக்கத்தில் வெளியான கோடா (Coda) திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இது பிரெஞ்ச் படத்தின் ரீமேக் ஆகும்.
9:04 AM IST:
தி ஐய்ஸ் ஆஃப் டேமி ஃபே (The Eyes of Tammy Faye) படத்தில் நடித்த நடிகை ஜெசிகா சஸ்டைனுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
8:50 AM IST:
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கிங் ரிச்சர்டு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
8:36 AM IST:
கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை ஜேன் கேம்பியன் வெறுள்ளார். தி பவர் ஆஃப் தி டாக் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
8:30 AM IST:
94-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ரைட்டிங் வித் பயர் என்கிற ஆவணத்திரைப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இதன்மூலம் இந்தியாவின் ஆஸ்கர் கனவு தகர்ந்துள்ளது.
8:17 AM IST:
ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணத்திரைப்படத்துக்கான விருதை சம்மர் ஆஃப் சோல் (SUMMER OF SOUL) திரைப்படம் வென்றுள்ளது.
8:04 AM IST:
கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை கென்னத் பிரானா வென்றுள்ளார். பெல்பாஸ்ட் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
7:47 AM IST:
94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை சியான் ஹெடெர் வென்றுள்ளார். கோடா படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
7:38 AM IST:
டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. இதில் இந்தியர் ஒருவரும் ஆஸ்கர் வென்றுள்ளார். அவர் பெயர் நமித் மல்கோத்ரா. இவர் டியூன் படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டார். அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
7:25 AM IST:
கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார். க்ருயெல்லா (Cruella) படத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.
7:20 AM IST:
அனேல் கரியா இயக்கிய ‘தி லாங் குட்பாய்’ (The Long Goodbye) குறும்படம், சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று அசத்தி உள்ளது.
7:08 AM IST:
94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை ‘டிரைவ் மை கார்’ (Drive My Car) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இதனை யுசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) என்பவர் இயக்கி இருந்தார்.
6:59 AM IST:
சியான் ஹிடர் இயக்கிய கோடா (CODA) திரைப்படத்தில் நடித்த நடிகர் ட்ராய் கோட்சருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
6:50 AM IST:
94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை ‘தி விண்ட்ஷீல்டு வைப்பர்’ (THE WINDSHIELD WIPER) திரைப்படம் வென்றுள்ளது.
6:42 AM IST:
சிறந்த முழு நீள அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை என்கேண்டோ (Encanto) திரைப்படம் வென்றுள்ளது.
6:37 AM IST:
டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் இதுவரை 6 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தி உள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 6 பிரிவுகளில் இப்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
6:30 AM IST:
கோலாகலமாக நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆஃப் பேஸ்கட் பால்’ (THE QUEEN OF BASKETBALL) என்கிற குறும்படம் வென்றுள்ளது.
6:27 AM IST:
94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை அரியானா டிபோஸ் தட்டிச் சென்றார். வெஸ்ட் சைடு ஸ்டோரி (West Side Story) திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
6:19 AM IST:
டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தி உள்ளது. சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 பிரிவுகளில் இப்படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
6:16 AM IST: