No more shooting will start but the film will release on January 11 2018 Believe me

தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர் மகேஷ் பாபு.

இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தபடியாக கோரட்டாலா சிவா இயக்கும் ‘பாரத் அனி நேனு’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் மகேஷ்பாபு.

இந்த படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

படத்தை டி.வி.வி.தனையா தயாரிக்கிறார்.

‘பாரத் அனி நேனு’ படத்தை 2018-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி வெளியிட தற்போதே முடிவு செய்துள்ளனர்.

ஒரு சாதாரண அரசியல் தொண்டன், பெரும் போராட்டத்திற்கு பிறகு முதலமைச்சராகிறார் அதான் கதை.