Asianet News TamilAsianet News Tamil

பப்ளிக்கா பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நித்தியா மேனன்..!

nithiyamenon kiss the actor nani in public
nithiyamenon kiss the actor nani in public
Author
First Published Feb 3, 2018, 3:02 PM IST


நித்தியா மேனன்:

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகம்மான நடிகை நித்தியா மேனன், தற்போது தமிழ், கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். nithiyamenon kiss the actor nani in public

இவர் தமிழில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்த 180 படத்தில், இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடந்து நடிகர் நானிக்கு ஜோடியாக வெப்பம், துல்கர் சல்மானுடன் ஓகே கண்மணி, விஜய்யுடன் மெர்சல் என தொடர்ந்து சிறந்த கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சர்ச்சைக் கதாப்பாத்திரம்:

நடிகை நித்தியா மேனன் ஓரினச்சேர்க்கையாளராக தற்போது தெலுங்கில் நடிகர் நானி தயாரிக்கும் 'அவி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

nithiyamenon kiss the actor nani in public

இதே படத்தில் நடிகை ரெஜினா போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்து வருகிறார். மேலும் மற்றொரு ஹீரோயின் ஆன காஜல் அகர்வாலின் கதாப்பாத்திரம் குறித்து இதுவரை எந்த ஒரு தாகவலும் வெளியாகவில்லை. 

பிரமோஷன் நிகழ்ச்சி:

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது, இந்த நிகழ்ச்சியில், நடிகை நித்தியா மேனன் இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நானி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துக்கொண்டனர்.

nithiyamenon kiss the actor nani in public

அப்போது இது குறித்து நித்யா மேனன் பேசும் போது, ‘நானியை புகழ்வதோடு, அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான்’ என்று பப்ளிக்கில் ப்ளையிங் கிஸ்சாக முத்தங்களை அவருக்கு பறக்க விட்டார். 

நித்தியா மேனன் குணம்:

பொதுவாக, நித்யா மேனன் படங்களில் நடிக்கும் போது கூட தனக்கு தகுந்த ஆடைகளை மட்டுமே அணிவார்.

nithiyamenon kiss the actor nani in public

ஆபாசமான ஆடைகள் அணிவதை தவிர்த்து விடுவார் அதே போல் பட விழாக்களில் மேடையில் பேசக்கூட சங்கடப்படுபவர், அப்படியிருக்க, இப்படி ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது அசத்தியது அங்கு கூடி இருந்த அனைவருக்குமே மிகவும் ஷாக்காக இருந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios