new films coming inbetween january to march 2018

 2018 ஆம் ஆண்டு,அதாவது அடுத்த மாதம் முதல் வெளிவரவுள்ள படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிலும் குறிப்பாக வரும் ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதம் வரை எந்தெந்த படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன தெரியுமா?

1.தானாசேர்ந்தகூட்டம் 
2.ஸ்கெட்ச் 
3.கலகலப்பு 2
4.பாஸ்கர் ஒரு ராஸ்கல்
5.இரும்புத்திரை 
6.டிக்டிக்டிக் 
7.பாகமதி
8.ஒண்ணுபோதும் நின்னுபேசும் 
9.குலேபாகாவலி
10.பார்ட்டி
11.இமைக்காநொடிகள் 
12.இரவுக்கு ஆயிரம் கண்கள்
13.செம
14. 4G
15.நிமிர்
16.செமபோத ஆகாத 
17.சகுந்தலாவின்காதலன் 
18.இருட்டறையில் முரட்டு குத்து 
19.ராட்சசன்
20.நரகாசுரன் 
21.சதுரங்கவேட்டை 2
22. ஒரு நல்ல நாள் பாத்து சொல்கிறேன் 
23.வணங்காமுடி 
24.குப்பத்துராஜா 
25.சர்வர்சுந்தரம் 
26.சிலந்தி 2
27.துப்பாக்கிமுனை
28.வேதாளம் சொல்லும் கதை
29.துருவநட்சத்திரம்
30.காளி
31.ஐங்கரன் 
32.யங்மங்சங் 
33.பக்கா
34.கீ
35.கோப்பெருந்தேவி

மேற்குறிப்பிட்ட இந்த படங்கள் அடுத்த மாதம் முதல் ஒவ்வொன்றாக வெளிவர உள்ளது. குறிப்பாக தானே சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருகிறார்கள்