செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு கடும் கண்டனத்துக்கு ஆளான நடிகர் சிவகுமார் தற்போது அந்த ரசிகருக்கு புது செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தால்தான் புதிய செல் போன் கிடைத்தாகவும் , அவர்களுக்கு நன்றி எனவும் அந்த ரசிகர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் \ தனியார்கருத்தரிப்புமையத்தைநடிகர்சிவகுமார்மற்றும்அமைச்சர்ஆர்.பி.உதயகுமார்ஆகியோர்திறந்துவைத்தனர். ரிப்பன்கட்பண்ணுவதற்குசிவகுமார்அருகில்வரும்போது, ஓரமாகநின்றரசிகர்ஒருவர்தனதுசெல்போனைஉயர்த்திசெல்பிஎடுக்கும்ஆவலில்ஈடுபட்டார்.
அப்போதுஎதிர்பாராதநேரத்தில்சிவகுமார்திடீரெனசெல்பிஎடுக்கும்இளைஞர்கையிலிருந்தசெல்போனைத்தட்டிவிட்டார். அந்தஇளைஞர்கடும்அதிர்ச்சியடைந்தார். இந்தவீடியோபதிவுபெரும்வைரலாகப்பரவியது. இதைவைத்துமீம்ஸ்எல்லாம்உருவாக்கிவெளியிட்டார்கள். வீடியோவைரலானதைத்தொடர்ந்து, இளைஞர்செல்போனைத்தட்டிவிட்டதுஏன்என்றுசிவகுமார்விளக்கம்அளித்தார்.

ஆனாலும் அந்த விளக்த்தை ஏற்காத நெட்சன்கள் சிவகுமாருக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததோடு , அவருக்கு புது செல்போன் வாங்கித் தர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில்செல்போனைதட்டிவிட்டசம்பவத்துக்குசிவகுமார்வருத்தம்தெரிவித்துவீடியோஒன்றைவெளியிட்டார். அதில் தனது செயலுக்காகவருத்தம்தெரிவித்திருந்தார். ராகுல் என்ற அந்த ரசிகரும், அய்யோ என செல்போன் போச்சே என புலம்பிக் கொண்டிருந்தார்

இந்நிலையில் நடிகர் சிவகுமார் தான் தட்டிவிட்ட செல்போனுக்கு பதிலாக 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய செல்போன் ஒன்றை வாங்கி ராகுலுக்கு கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட ராகுல், தனக்கு நியாயம் கிடைக்கச் செய்த நெட்டிசன்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருக்காவிட்டால இது சாத்தியமில்லை என்றும் ராகுல் கூறியுள்ளார்.
