netizen troll julie and p.valarmathi

‘வளர்மதிக்கு பெரியார் விருது; ஜூலி படம் பேரு உத்தமி’ - தமிழனுக்குத்தான் எத்தனை அதிர்ச்சிகள். சோதிக்காதீங்கடா என நெட்டிசங்கள் வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்

வளர்மதிக்கு வாழும் பெரியார்விருது...

தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கானவிருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.

இந்த விருதுப் பட்டியலில் சிறப்பான அம்சம் என்னன்னா? முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ள பெரியார் விருது தான் அது. 2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“உத்தமி” ஜூலி

 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்ற ஜூலியானாவை விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு வரவழித்து வச்சு செய்து அனுப்பினார்கள். ஜல்லிக்கட்டின் மூலம் புகழை பெற்ற இந்த ஜூலியானா பிக்பாஸில் செய்து பித்தலாட்டத்தை வெலிஉலகிர்க்கு காட்டியது விஜய் தொலைக்காட்சி பிறகு இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த ஜூலியானா பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் ஜூலி புதிய தமிழ்ப் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இப்படத்திற்கு 'உத்தமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜூலி சமூக சேவகராக நடிப்பதாக அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

இதுகூட பரவாயில்லை, ''கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்" மற்றொரு குண்டை போட்டுள்ளார் ஜூலி... இதில் என்ன கொடுமைன்னா? ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஜூலி முதல் நாளிலேயே என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என நடிகர் ஸ்ரீ யிடம் பேசி முகம் சுழிக்க வைத்தார். பிறகு அடுத்தடுத்து செய்த செயல்கள் பார்வையாளர்களை வெறுக்கவைக்கும் அளவிற்கு அறிந் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினர். 

இப்படி மக்களின் வெறுப்பை வாங்கி கட்டிக்கொண்ட ஜூலியானா மீண்டும் நடிப்பு புரட்சி என்ற பெயரில் மீண்டும் வருவதை நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

இப்படி பட்ட நேரத்தில் வளர்மதிக்கு பெரியார் விருது,ஜூலி படம் பேரு உத்தமி என எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள்? தமிழன் இன்னும் எத்தனை அதிர்சிகளை கொடுக்க காத்திருக்கிறீர்கள் என சமூகவலைதளங்களில் வலைதள வாசிகள் வச்சு செய்கின்றனர்.

இதோ நெட்டிசன்களின் கருத்துப் பதிவு...

தந்தை பெரியாரை அவமதிக்க வேண்டும் என்பது சங்கிகளின் கனவு திட்டம். அதை சங்கி அரசின் அடிமைகள் எப்படி நிறைவேற்றலாம் என யோசித்த போது எழுந்த யோசனை! வளர்மதிக்குபெரியார்விருது!

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று #ஜெயலலிதா#பெங்களூரு_சிறையில் இருந்தபோது அவரை #விடுதலை செய்யக் கோரி #தீச்சட்டி ஏந்தி போராடியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் வளர்மதிக்கு #பெரியார்விருது வழங்கப்பட்டுள்ளதாக #தமிழகஅரசு விளக்கம்.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும். இவங்க நம்மளவிட செம்மையாக பெரியாரை கலாய்க்கரங்கப்பா...நாம ஒண்ணும் பண்ணவேண்டியது இல்ல போல... #பெரியார்மண்ணுடா#பெரியார்விருது

எந்த விருது யாருக்கு கொடுக்கனும் கூட தெரியாத குமுட்டை பழனிசாமி பெரியார் னு எழுத தெரியதவளுக்கு #பெரியார்விருது எதற்கு???

வளர்மதிக்கு பெரியார் விருது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு அப்படியே தமிழிசை அக்காவுக்கு ஒரு காமராசர் விருது.. #பெரியார்விருது

பா.வளர்மதிக்கு இவ்வாண்டு தமிழக அரசின் #பெரியார்விருது அளிக்கப்பட உள்ளதாம். அது சரி, பெரியாரை இழிவுபடுத்தும் முயற்சியில் ஹெச். ராஜாவால் மட்டும்தான் ஈடுபட முடியுமா என்ன?#அதிமுக

இனி அந்த விருதை எவனாவது வாங்குவானா...அட அத விடு இதுவரை அதை வாங்கின ஆட்களின் மனநிலை என்னவா இருக்கும் #பெரியார்விருது

பெரியார் விருது வாங்க என்ன தகுதி வேணும்னு கேட்டா, மண் சோறு திங்க தெரியுமான்னு கேட்குறான் ஒருத்தன் #பெரியார்விருது#PeriyarAward

பெரியார் விருது சொர்ணாக்கா அவர்களுக்கு கிடைத்தது மிகச்சரியான தேர்வு! ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பும் தம் சுயநலத்திற்காக பின்பும்!! உணர்கிறேன் #பெரியார்விருது

ஏற்கனவே வளர்மதிக்கு #பெரியார்விருது கொடுத்து கலாய்த்து விட்டதால், நாம் தனியாக கலாய்க்கத் தேவையில்லை!

இவனுகளுக்குத்தா புத்திகெட்டுப்போச்சின்னா இந்த வளர்மதி அக்காவுக்காச்சு புத்தி வேண்டாம்.. #பெரியார்விருது

ரைட்டு, பெரியார கேவலபடுத்த கைப்பாவை மாநில அரசை ஏவிய மத்திய சங்கிகளின் சதித்திட்டமே இது. #பெரியார்விருது

ஊடகத்துக்கு மனசாட்சியே இல்லையா?#Valarmathi க்கு #பெரியார்விருது குடுப்பதற்க்கு வாழ்த்து குவியுதா!?ஏன்டா,இவ்வளோ கேவலமா நடந்துக்கிறீங்க?சமூக அக்கறை கொஞ்சம்கூட இல்லயா?முதலாளி என்ன சொல்றானோ அத அப்டியே telecast பன்றதுக்கு எதுக்குடா #Journalists வேலைக்கு போறீங்க#unfitforPeriyaarAward

அம்மா இட்லி சாப்டப்போ தீச்சட்டி எடுத்த மூடநம்பிக்கைவாதிக்கு, சுயமரியாதை காத்த #பெரியார்விருது ... நாடு நாசமாப்போனது கண்ணுமுன்னே தெர்து..

இனி அந்த விருதை எவனாவது வாங்குவானா...அட அத விடு இதுவரை அதை வாங்கின ஆட்களின் மனநிலை என்னவா இருக்கும் #பெரியார்விருது

நம் மக்களின் பேரதரவுடன் அகில உலக விஞ்ஞானி அண்ணன் செல்லுறராஜுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் விருது வழங்க போகிறார்கள்.

வளர்மதிக்கு பெரியார் விருது... ஜூலி நடிக்கிற படம் பேரு உத்தமி.. 2018ல இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்க போறோம்னு தெரியலை...

#உத்தமி படத்தில் #ஜூலி ! ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தின் பெயர் உத்தமி. இந்தப் படத்தில் ஜூலி சமூக சேவகராக நடிக்கிறார்.

#உத்தமி படத்திற்க்கு ஆஸ்கர் விருது கொடுக்கபட வேண்டும் என்று @realDonaldTrump -ம் ஜூலி ரசிகர்கள் வேண்டுகோள்..

பிக்பாஸ் ஜூலி'யின் முதல் படத்தின் பெயர் #உத்தமி கண்டிப்பா அந்த படத்தோட டைரக்டர் #ஜூலி_வெறியனா தான் இருக்கனும் #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

#உத்தமி இவ்லோ நாள் meme's போட்டு கலாய்ச்சுட்டு இருந்தானுக!!!! இப்போ ஒரு ஸ்டெப் மேலே போய் படம் எடுத்து கலாய்க்க ஆரம்பிச்சுட்டாணுக!!!!

ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தின் பெயர் #உத்தமி மீம். கி : உத்தமி னு சொன்ன மட்டும் உன்ன விட்டுவிடுவோமா..

#ஜூலி கதாநாயகியாக நடிக்கும் படத்தின் பெயர் "#உத்தமி " அடுத்தது என்ன? சன்னிலியோன் கதாநாயகியாக நடிக்கும் படத்தின் பெயர் " #பத்தினி' யா ?.... podicha #Julie

ஜூலி நடிக்கும் படத்தின் பெயர் #உத்தமி யாம் படம் எடுக்கும் டைரக்டர் கூட வைச்சு செய்யுறான் டேய் அந்த 5 நிமிடம் வீடியோவை போடுவார்

ஜூலி நடிக்கும் திரைப்படத்தின் பெயர் #உத்தமி இந்த பேர் வச்சதுக்கு அவளுக்கே கொஞ்சம் விசம் வச்சிருக்கலாம்

#Julie#உத்தமி#Uthami நடிச்சு நடிச்சு கடைசில நடிகை ஆகிடியே நாடகக்காரி , போலி என பல பட்டங்கள் பெற்ற சூழ்ச்சி காரி ஜூலி

என்ன அழகு எத்தனை அழகு கோடி அழகு கொட்டிய அழகு @lianajohn28 ----> தும்பை பூ ல தூக்கு போட்டு செத்து போயிரு. இவ கதாநாயகியாமா. #உத்தமி. அடேங்கப்பா. மொதல்ல போய் பல்லு வெளக்கு. எங்க சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கூட கம்முனு இருக்காரு. இவளுக்கென்ன?

ஜல்லிக்கட்டு புகழ் #ஜூலி நடிக்கும் புது படத்தின் பெயர் #உத்தமி ;)செய்தி போன வருஷம் இந்தநேரம் கட்டுனா ஜூலிய மட்டும் தான் கட்டனும்னு இருந்தோம்.... ஆனா இந்த வருஷம் வெட்டுனா ஜூலிய மட்டும்தான் வெட்டணும்னு இருக்கோம்